Sunday, January 20, 2013

Kongu Song - for a daughter


பட்டியில மேயறது எங்க இளங்கொடிக்கு
பால்மாடு சீதனம்ங்க
ஏறில மேயறது எங்க இளங்கொடிக்கு
எரும  சீதனம்ங்க
வேலியில  மேயறது எங்க இளங்கொடிக்கு
வெள்ளாடு சீதனம்ங்க
அனஞ்சு பால்கரக்க   எங்க இளங்கொடிக்கு
அனகவுறு சீதனம்ங்க
உக்காந்து பால்கரக்க   எங்க இளங்கொடிக்கு
முக்காலி சீதனம்ங்க

No comments: